Patient information translations - Tamil

நடுக்கம்

Risk of shivering after a general anaesthetic

RCoA நோயாளித் தகவலுக்கு உரிமைத் துறப்பு

நோயாளிகளுக்குப் பொதுவான தகவல்களை மட்டுமே வழங்க இந்த ஆதாரவளங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை தயவு செய்து கவனிக்கவும் (இதை எந்த வணிக அல்லது தொழில் நோக்கங்களுக்கும் பயன்படுத்தக் கூடாது). இந்தத் துண்டுப் பிரசுரத்தில் உள்ள தகவல்கள் நீங்கள் நம்பி அறிவுரையாக எடுத்துக்கொள்ளும் நோக்கத்திற்காக அல்ல (மருத்துவ அல்லது வேறு ஏதாவது). இந்த துண்டுப்பிரசுரத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எந்த ஒரு செயலையும் எடுப்பதற்கு அல்லது தவிர்க்கப்படுடவதற்கு முன், நீங்கள் தொழில்முறை அல்லது நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும். மருத்துவ நடைமுறை எதையும் குறித்து உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் (உங்கள் மயக்கமருந்து உள்பட), நீங்கள் உங்கள் மருத்துவரை அல்லது பிற தகுதிவாய்ந்த உடல்நலப் பராமரிப்பு நிபுணரைத் தொடர்பு கொள்ளவேண்டும்.

இந்த ஆதாரங்களில் உள்ள தகவல்களின் துல்லியத்தை உறுதிப்படுத்த நாங்கள் நியாயமான முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், தகவல் துல்லியமானது, முழுமையானது மற்றும் புதுப்பிக்கப்பட்டது என்பதற்கு, நாங்கள் நேராகவோ அல்லது மறைமுககமாகவோ எந்தவிதமான பிரிநிதித்துவமோ, சரி எனக்காட்டும் ஆதாரமோ அல்லது உத்திரவாதமோ அளிக்கவில்லை. அவ்வாறு செய்வது சட்டவிரோதமானதாக இருக்கக்கூடிய இடங்களில், நாங்கள் எங்கள் பொறுப்பை எந்த வகையிலும் விலக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இல்லை.